இந்தியா

Odisha | Tamil | ``தமிழ்நாடு போக காசு இல்ல..'' | ஒடிசாவில் தவிக்கும் நாமக்கல் டிரைவர்

``தமிழ்நாடு போக காசு இல்ல..''

thanthitv

Odisha | Tamil | ``ஸ்ட்ரோக் வந்து கம்பெனில அட்மிட் பண்ணுனாங்க.. தமிழ்நாடு போக காசு இல்ல..'' | ஒடிசாவில் தவிக்கும் நாமக்கல் டிரைவர் | மகன் உருக்கமாக கோரிக்கை ஒடிசாவில் பக்கவாதத்தால் தவிக்கும் நாமக்கல் தொழிலாளி - உதவ கோரிக்கை ஒடிசாவுக்கு வேலைக்கு சென்ற நாமக்கல் தொழிலாளி பக்கவாதம் ஏற்பட்டு தவித்து வரும் நிலையில் அவரை மீட்டுவரக் கோரி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுநர் கோவிந்தன், வேலைக்காக ஒடிசா சென்றிருந்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றிய நிறுவனம் ஆரம்பத்தில் உதவிய நிலையில் தற்போது கைவிட்டதால், சிகிச்சை கட்டணம் செலுத்த முடியாமலும் அவரை தமிழகம் அழைத்து வரப் பணமில்லாமலும் தவித்து வருவதாக கூறி தங்களுக்கு உதவுமாறு, அவரது மகன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Breaking | TNPSC | Group 2 Exam | குரூப் 2 தேர்வு குளறுபடி | அதிரடி நடவடிக்கை

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்