இந்தியா

Odisha | Summer | ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயில் | சென்சஸ் பணியில் இருந்த 2 ஆசிரியர்கள் பலி

ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயில் | சென்சஸ் பணியில் இருந்த 2 ஆசிரியர்கள் பலி

thanthitv

Odisha | Summer | Census | ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயில் | சென்சஸ் பணியில் இருந்த 2 ஆசிரியர்கள் அடுத்தடுத்து பலியான சோகம்

சுட்டெரிக்கும் வெயில் - ஒடிசாவில் 2 ஆசிரியர்கள் பலியான சோகம் ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பள்ளி ஆசிரியர்கள், கடும் வெயில் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயூர்பஞ்ச் மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ள சூழலில், களப்பணியை முடித்துத் திரும்பிய ஆசிரியர்கள் ராஜ்கபூர் ஹெம்ப்ராம் மற்றும் அனுராக் எக்கா ஆகியோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், பணியைத் தொடருமாறு அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே சோனேபூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?