இந்தியா

இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். போட்டிக்கு முன்னதாக, பாலிவுட் பிரபலங்களான Dino Morea மற்றும் Mandira Bedi ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் இருவரும் மராத்தான் போட்டியிலும் பங்கேற்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்