இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்

ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உள்ளூர்வாசிகளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மகாநதியில் யானைகள் தத்தளித்துச் செல்வது போல் தெரிகிறது. நீண்ட நேரமாக நீந்திக் கொண்டிருந்த இந்த யானைகள், வெள்ளம் குறைந்த நிலையில், பாதுகாப்பாக கரையேறிச் சென்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்