இந்தியா

ஜெகன்நாதர் ரத யாத்திரை- 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை நடைபெற்றது.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை நடைபெற்றது. 9வது நாள் திருவிழாவையொட்டி ஜெகன்நாதர்,தேவா மற்றும் தலத்வாஜா ஆகியோரது 3 ரதங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த ரத யாத்திரையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்