இந்தியா

நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : யானைக் கூட்டத்தை விரட்டியடித்த ஊர்மக்கள்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில், யானைக்கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியின் போது, ஒற்றை காட்டுயானை பொதுமக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில், யானைக்கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியின் போது, ஒற்றை காட்டுயானை பொதுமக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் யானைக்கூட்டத்தை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஊர்மக்கள், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை