இந்தியா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்