இந்தியா

ஒபாமாவின் நாய் "போ" உயிரிழந்தது... நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தான் ஆசையாக வளர்த்த நாய் "போ" (Bo) உயிரிழந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஒபாமாவின் நாய் "போ" உயிரிழந்தது... நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தான் ஆசையாக வளர்த்த நாய் "போ" (Bo) உயிரிழந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவிக்கையில், "போ" வை உண்மையான நண்பன் என்றும், நம்பிக்கையான துணை என்றும் குறிப்பிட்டார். மேலும் Bo மகிழ்ச்சியான மற்றும் கஷ்ட காலங்களில் உடனிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், உயிருடன் இருக்கும் வரை தங்கள் குடும்பத்துடன் மகிழ்ந்திருந்த தருணங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்