இந்தியா

கன்னியாஸ்திரியின் 'கர்த்தாவின்டே நாமத்தில்' : பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் பற்றி விவரிப்பு

கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து, கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய, 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாஸ்திரிகள் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்களையும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். அடுத்தவாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ளது.

DMK | ADMK | Tamilnadu MP Election | மாநிலங்களவை தேர்தல் - இன்றுதான் முக்கியமான நாள்

Madurai Death | துடித்த மாணவனை காப்பாற்ற போன பெரியப்பாவும் ஸ்பாட்டிலேயே பலி.. மதுரையில் சோகம்

OPS | DMK | மகன் மூலம் விருப்பத்தை தெரிவித்தார் OPS - தலைமையின் முடிவு?

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..