``இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 1 மணி நேரத்தில் செல்லலாம்’’ - மத்திய அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் #chennaitobangalore #bullettrain புல்லட் ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்லலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும், 9 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், கல்லூர் ரயில் நிலையம் 100 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தார்.