இந்தியா

நவ. 30 வரை 144 தடை நீட்டிப்பு.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | Sec 144

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை சூறையாடினர். மேலும், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றதால், காலாப்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர்,

144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உட்பட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்