Cylinder Crisis | Indian Oil | ``200 சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு நோட்டீஸ்..'' | இந்தியன் ஆயில் தலைவர் சொன்ன ஷாக் தகவல் #cylindercrisis #indianoil #lpgshortage #thanthitv முறைகேடு செய்த சிலிண்டர் ஏஜென்சி மீது நடவடிக்கை - இந்தியன் ஆயில் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் முறைகேடு செய்த சிலிண்டர் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் அர்விந்த் சிங் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்...