இந்தியா

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரி நோட்டீஸ்

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரி நோட்டீஸ்

thanthitv

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரி நோட்டீஸ்

#electioncommission #gyaneshkumar

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நோட்டீஸ்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, 73 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவைச் பொது செயலாளரிடம் புதிய தீர்மான நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ஒன்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324 (5) மற்றும் 124 (4) ஆகிய பிரிவுகளின் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் பின்பற்றி இவரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ், 'தேர்தல் ஆணையர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுகிறார் என்றும்

அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பிற்கு இழைக்கப்படும் அவமானம்' எனவும் சாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்