இந்தியா

"கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாடாளுமன்றமே இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்