இந்தியா

வடமாநிலங்களில் விளை நிலங்களில் வைக்கோல் எரிப்பு - குளிர்காலத்தில் கொரோனா மேலும் பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை

உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் இருக்கும் வைக்கோலை எரிப்பதால் எழும் புகை டெல்லியின் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

குளிர்காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வைக்கோல் எரிப்பதால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு, அதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்