இந்தியா

உலகிலே முதல்முறையாக அசைவத்தை முற்றிலுமாக தடைசெய்த இந்திய நகரம்.. முட்டை சாப்பிட்டாலே சட்டவிரோதம்

தந்தி டிவி

உலகிலேயே முதல்முறையாக, அசைவம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நகரமாக குஜராத்தின் பாலிதானா(Palitana) அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிதானா நகரில் அசைவ உணவு சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, இறைச்சி, முட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், வதோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட குஜராத்தின் வேறு சில நகரங்களிலும் அசைவ உணவுகளை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது