இந்தியா

நொய்டாவில் செயல்பட்ட போலி கால் சென்டர் : 126 பேர் கைது

போலி கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களிடம் பண மோசடி செய்து வந்தவர்களை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
போலி கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களிடம் பண மோசடி செய்து வந்தவர்களை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு தந்த தகவல்கள் அடிப்படையில் நொய்டாவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்த 126 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 312 கருவிகளையும் கைப்பற்றினர். இந்த கால்சென்டர் மூலம் அமெரிக்கா, கனடா, சீனா , துபாய் உள்ளிட்ட நாடுகளில் பல கோடி பண மோசடி செயயப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை