இந்தியா

Nitish Kumar | JDU | நிதிஷின் ராஜினாமா முடிவு..? கட்சி அலுவலகம் சூறை.. சொந்த கட்சியினரே ஆவேச அட்டாக்

thanthitv

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் நிதீஷ் குமார் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

BREAKING || "திமுக - பாஜக கூட்டணியா?" அரசியலை சூடேற்றிய நயினார் கருத்து

Amit Shah | Thirupparankundram | மலை தூணில் மகா தீபம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்ட பதிவு

"ஒரு முஸ்லீம் சகோதரர்கள் கூட தகராறு செய்ய வில்லை.."- தூணில் தீபத்தை ஏற்றிய நீதியரசர் சொன்ன வார்த்தை

Thiruparankundram Deepam | ``முருகன் Fanbase ..'' - ``ரொம்ப சந்தோஷமா இருக்கு..’’ - பக்தர்கள் பேட்டி

Thiruparangundram | Nagaraj | "அன்று இஸ்லாமியர்களே தீபம் ஏற்ற சொன்னார்கள்எல்லாம் சுமூகமாக முடிந்தது