இந்தியா

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

தந்தி டிவி
காவிரி - கோதாவரி நதிகளை இணைக்கும் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால், 4 தென் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம், அமராவதியில் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்