இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

தந்தி டிவி
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும். மகாநதி முதல் வைகை நதி வரையிலான இணைப்பு திட்டத்தை விரைவாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 15-வது நிதிக்குழுவில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு முன்வர வேண்டும் என டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்