இந்தியா

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கை, பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என லெனின் கருப்பன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கை, பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என லெனின் கருப்பன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கு, ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது கிட்டத்தட்ட 43 வாய்தாக்களில், நித்தியானந்தா நேரில் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று லெனின் கருப்பன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையை அடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றம், மேற்கண்ட மனுவை தள்ளுபடி செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்