இந்தியா

ஜப்பானில் நடைபெறும் ஜி- 20 நிதியமைச்சர்கள் கூட்டம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்

ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.

தந்தி டிவி
ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார். ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதி ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்