திட்டவட்டமாக பேசிய நிதியமைச்சர்.. அதிரும் Parliament ""மக்களின் பணம் ஒரு போதும் வீணடிக்கப்படாது"" - நிதியமைச்சர் உறுதி மக்களின் பணம் ஒரு போதும் வீணடிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் மாநிலங்களவையில் உறுதியளித்துள்ளார்.