இந்தியா

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை டெல்லி அரசு தடுக்க முயற்சிக்கிறது - நிர்பயா தாயார் ஆஷா தேவி குற்றச்சாட்டு

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை,டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை, டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 22 ஆம் தேதி உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அதே தேதியில், குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்றார். அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் தமக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக ஆஷா தேவி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்