இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் புதிய கருணை மனு தாக்கல் - திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கருணை மனுவில் முழுமையான உண்மைகள் இடம்பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உண்மைகளும் அடங்கிய புதிய கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அக்‌ஷய் சார்பில் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வரும் வரும் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்