இந்தியா

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி மரண தண்டனை

நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அனைத்து சட்ட நடைமுறைகளையும், 14 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 2012 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வழங்கிய அதிரடி தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்