இந்தியா

"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை ஓயமாட்டேன் எனவும் ஆவேசமாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்