இந்தியா

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற முகேஷின் மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

தந்தி டிவி
கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதை, கருணை மனுவுக்கான போதிய காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கருணை மனு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு குறைந்த அளவே அதிகாரம் உள்ளதாக தெரிவித்து, முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்