இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில், தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிட அனுமதிக்ககோரி, திஹார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்றும் விசாரணைக்கு வந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முடிந்த நிலையில், நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்