நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்? - மகளிர் அமைப்பினர் டெல்லியில் போராட்டம்
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தி டிவி
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தண்டனையை நிறைவேற்றக் கோரி, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.