இந்தியா

நிரவ்மோடி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை : அன்னிய செலாவணி மோசடி அம்பலம்

வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்த அவர், அங்கு, தொடர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள சொகுசுப் பங்களா உள்பட ஆயிரத்து 873 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதலாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வழக்குக்கு வலு சேர்த்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்