இந்தியா

பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு...

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப்பில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை