இந்தியா

#JUSTIN || இன்று 2 மாநிலங்களில் அதிரடியாக இறங்கிய NIA

தந்தி டிவி

ஹிஸ்புத்-தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

தடைசெய்யப்பட்ட ஹிஸ்புத்-தஹ்ரிர் (HuT) தொடர்பான பயங்கரவாத சதி வழக்கில், தேசிய புலனாய்வு முகமை மத்தியப் பிரதேசத்தின் போபால் ராஜஸ்தானின் ஜலாவரில் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது

HuT மற்றும் அதன் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்த என்ஐஏவின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக போபாலில் மூன்று இடங்களிலும் ஜலாவரில் இரண்டு இடங்களிலும் விரிவான சோதனை நடத்தப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்