இந்தியா

இளம் மல்யுத்த வீரர்களுக்கு அடுத்தகட்ட செயல்திட்டம்.. வெளியான அறிக்கை

தந்தி டிவி

இளம் மல்யுத்த வீரர்களுக்கான அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து, மல்யுத்த கூட்டமைப்பின் தற்காலிக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 6 வாரங்களில் 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குரோஷியாவின் ஜாக்ரெப் ஓபன், கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று, துருக்கியில் உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளுக்காக இளம் வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளித்து தயார் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்