இந்தியா

நிலாவில் அடுத்த 14 நாட்கள் - சோம்நாத் கொடுத்த அப்டேட்

தந்தி டிவி

"நிலாவில் அடுத்த 14 நாட்கள்.." - சோம்நாத் கொடுத்த அப்டேட்

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சந்திரயான் அனுப்பியதற்கான நோக்கம் நிறைவேறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 14 நாள்களுக்கு நிலவில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறிய அவர், அறிவியலில் அது பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, வரவிருக்கும் அடுத்த 14 நாள்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்