இந்தியா

புதிய நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ராஜ பகவத் போல் உலா வரும் குரங்கு.. வைரலாகும் வீடியோக்கள்

தந்தி டிவி

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் குரங்கு புகுந்து அட்டகாசம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாக சுற்றும் குரங்கு. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ...அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையான நிலையில் தற்போது குரங்கு.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..