இந்தியா

இந்தியாவின் ஆன்மீக குருவாக திருவள்ளுவர்?.. பரபரப்பு வழக்கு

தந்தி டிவி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதோடு, திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வில் செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்தியாவில் உள்ள பிற உயர்நீதிமன்றங்களில் இதுபோல கோரிக்கை முன் வைத்தால் என்னவாகும் என வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போன்ற மனுக்களை ஊக்குவிக்க இயலாது என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்...

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்