இந்தியா

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை ஆய்வகம் உருவாக்கம் - ராஜ்நாத்சிங்

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும், ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை இந்த ஆய்வகத்தை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்த நகரும் மொபைல் ஆய்வு கூடம், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பாதித்தவர்களை சோதனை செய்து உடனடியாக முடிவுகளை தெரிவிக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் தினம் தோறும் ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்