இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்..டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து.

தந்தி டிவி

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து. மத்திய அரசுக்கு சொந்தமான டி.ஆர்.டிஓ நிறுவனமும், ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, கொரோனா சிகிச்சைக்காக ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்