இந்தியா

Modi | UPI Rules| UPI-ல் வருகிறது புதிய அம்சம்.. இந்தியாவின் அடையாளமே மாறியது

UPI-ல் வருகிறது புதிய அம்சம்.. இந்தியாவின் அடையாளமே மாறியது

thanthitv

மும்பை ஃபின்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியாவின் UPI-ஐ உலக நாடுகளின் கட்டணச் செயல்முறைகளுடன் இணைப்பதே அடுத்த இலக்கு என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 7-வது 'குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2026' மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளவில் நிலவும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியடைந்து நம்பிக்கையளிப்பதாக. குறிப்பிட்டார்.

மேலும், UPI மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,400 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், ஃபின்டெக் துறையின் இந்த அசுர வளர்ச்சி இந்தியாவின் புதிய அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தற்போது உலகின் 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள யுபிஐ சேவையை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்க உலக நாடுகளின் கட்டண முறைகளுடன் நேரடியாக இணைப்பதே இந்தியாவின் அடுத்தகட்ட இலக்கு என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

#upi #fintech #modi #thanthitv

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!

TN Govt | CM Vijay | IAS | ஒரே உத்தரவு.. தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Rahul Gandhi Flight Issue | Landingல் கோளாறு.. உள்ளே ராகுல்.. வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!