இந்தியா

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக கேரள டிஜிபியாக இருந்த லோக்நாத் பெஹ்ரா ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு காவல் தலைமையகத்தில் சிறப்பு பிரியாவிடை வழங்கப்பட்டது. அத்துடன் அவரது வாகனத்தை காவலர்கள் கயிற்றில் கட்டி இழுத்து வந்து வழி அனுப்பி வைத்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு