இந்தியா

புதிய பேருந்துகளில் உள்ள நவீன வசதிகள் என்ன?

தமிழக அரசின் புதிய சொகுசு பேருந்தில் கழிவறை, சிசிடிவி கேமரா உள்பட பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தந்தி டிவி

புதிய பேருந்தின் சிறப்பம்சங்கள்

* கழிவறையுடன் கூடிய குளிர்சாதன பேருந்து

* பயணிகளின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள்

* ஓட்டுநர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்க முடியாது

* டயரில் காற்றின் அளவை கண்காணிக்க சிறப்பு கருவி

இதேபோல, பேருந்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் எவ்வித சிர‌ம‌மும் இன்றி பேருந்தை இயக்க முடிவதாக ஓட்டுனர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

* மது அருந்திவிட்டு பேருந்தை இயக்க முடியாது

* மழைக்காலங்களிலும் பேருந்தை இயக்குவதில் சிர‌ம‌ம் இருக்காது

* டயரில் காற்றின் அளவை கண்காணிக்க சிறப்பு கருவி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்