இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் அறிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கேரள அரசு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கேரள அரசு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பரப்பபடும் வதந்திகளால் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை போக்கும் வகையில் இந்த நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. ஜி.ஓ.கே என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் செயல்பாட்டை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இதை டௌன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்