இந்தியா

புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன.

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, புதிய 2000 ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன. இந்நிலையில், கேரளாவில் புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துள்ளன. பல வண்ணங்களில் பழைய நோட்டை விட சிறியதாக இருக்கும் இந்த புதிய 100 ரூபாய் நோட்டில், குஜராத்தின் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள ராணி-கி-வாவ் என்னும் பாரம்பரிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்