சகதியில் மூழ்கிய நேபாளம்.. 4 நாட்கள் இடர்பாடுகளில் சிக்கி தவித்த பிஞ்சு உயிர் மீட்பு நேபாளத்தில் 4 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி 4 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நேபாளம்-சீனா எல்லையில் பனி, பாறை மற்றும் சேறு கலந்து பெருக்கெடுத்த திடீர் வெள்ளமும் மண் சரிவும் பல கிராமங்களை அடியோடு அழித்தது.
#nepal #neplaflood #flood #rescue #viral #thanthitv