இந்தியா

"நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்த 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஏராளமானோர் யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு கடும் மழை, குளிர், நிலச்சரிவு ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக மோசமான வானிலை நிலவியது. விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நேபாளம் சென்ற ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர். இந்நிலையில் சிம்மிகாட் பகுதியில் சிக்கிதவித்த 143 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 10 விமானங்களில் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மொத்தம் 600 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 16 பேர் நேற்று இரவு சென்னை திரும்பினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்