இந்தியா

Nepal | Home Minister | Resignation | நேபாள அமைச்சர் ராஜினாமா

Nepal | Home Minister | Resignation | நேபாள அமைச்சர் ராஜினாமா

thanthitv

"மக்கள் நம்பிக்கையை விட பெரிய சக்தி இல்லை" - நேபாள உள்துறை அமைச்சர் ராஜினாமா முறைகேடாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நேபாள உள்துறை அமைச்சர் சூடான் குருங் ராஜினாமா செய்துள்ளார்... நேபாளத்தில் ஜென்சி போராட்டத்தின் ஊழல் எதிர்ர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, பாலேந்திர ஷாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றவர் சூடான் குருங்.. இந்நிலையில் முறைகேடுகள் குறித்து புகார் எழுந்த உடன், மக்களின் நம்பிக்கையை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என கூறி ராஜினாமா செய்துள்ளார்.. மேலும் அரசியல் வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்...

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்