இந்தியா

நேரு பல்கலை வளாக மோதல் விவகாரம் : மருத்துவமனையில் இருந்து திரும்பிய மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி ஏ.கே.போப்டேவுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 மாணவர்கள் வீடு திரும்பி விட்டதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்