இந்தியா

நீட் விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும் - நடிகர் விஷால்

நீட் தேர்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு - நடிகர் விஷால்

தந்தி டிவி

நீட் விவகாரத்தில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும் என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்புக்கு பின்னரே நீட் பாதிப்பை உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்