இந்தியா

BREAKING | நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் தேர்ச்சி - சிபிஎஸ்இ

தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர்

தந்தி டிவி

LATEST UPDATE :

நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் தேர்ச்சி - சிபிஎஸ்இ

* தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர் - சிபிஎஸ்இ

* நீட் தேர்வில் தமிழகம் 39.55% தேர்ச்சி - சிபிஎஸ்இ

* தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே 12வது இடத்தை பிடித்தார்

12:51PM : மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 2018 முடிவுகள் வெளியாகின!

* நீட் வினாத்தாளில் குளறுபடி இருந்ததால் மறு தேர்வு வைக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த மனு தள்ளுபடி

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்